அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/16/14

நம் ஆதி சக்தி சௌடேஸ்வரி அம்மனின்....அற்புதங்களை....2

நம் ஆதி சக்தி சௌடேஸ்வரி அம்மனின்....அற்புதங்களை....


நாம் பார்த்து படித்து....வருகிறோம்....இன்று......பெங்களூர்....அருகே...
நடைபெற்ற...ஓர்அதிசய நிகழ்வுகளை....பார்கலாம்............
பங்காரப்பா...என்ற நமது தேவாங்க குலஇத்தை சேர்ந்த...பெரியவர்....குடும்பம் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தனர்.....செல்வதிற்கு பஞ்சமில்லை...மிகஉம் ஆடம்பரமாக..வாழ்ந்து வந்தனர்...யார் கண் பட்டதோ...தெரியவில்லை.... தொழில்லே நட்டமடைந்து...அணைத்து.. செல்வங்களையும் இழந்தனர்....கடும் வறுமை....பசி ....பட்டினி...குடும்பமே..வாடியது...குழந்தைகள் கண்...கலங்கினர்...என்ன செய்வது என்று தெரியமால்..பெரியவர்....யோசனை செய்து கொண்டு...இருந்தார்...........அப்போது தன் வீட்டின் பக்கத்து...வீட்டார்....கிறிஸ்துவ... மதம் கொண்ட...அந்த.நபர் ..அவர்டைய ஏழ்மையை பயன்படுத்தி,...தாங்கள்...கிறிஸ்துவ..மதத்தில்....சேர்ந்தால்......அரிசி பருப்பு...எண்ணை......மற்றும்.ரூபாய்...ஐம்பதாயிரம்...வழங்குவோம்..........தாங்கள் எங்கள் மதத்தில் இணைந்துவிடுங்கள்....என புத்திமதி..சொல்லிக்கொண்டு இருந்தார்....அவர்க்கு ஒன்றும் புரியவில்லை...பணமும்...அரிசி...பொருட்கள் தருகிறார்கள்...சரி.....ஐயா...நாளை....உங்கள் மதஇதிலே.சேர்ந்து...விடுகிறேன்...என சொன்னார்...ஏன் இன்றே..சேர்ந்து...பணம்...அரிசி..வாங்கிவிடலாமே...என்று கேள்வி கேட்டார்.....உடனே பங்காரப்பா.... சொன்னார்....நாளை...நம் குல தெய்வஇத்தை...கேட்டு சொல்கிறேன்.....என சொன்னார்......சரி...பக்கத்து வீட்டுக்காரர்..நாளை வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார் .......நேராக கோவிலுக்கு சென்றார்...அம்மா...
என் நிலைமையை இப்படி செய்து...விட்டயெஅ...என கதறினார்.......சாமி கும்பிட்டு விட்டு..நடந்தார்....நாளை முதல் உன்னை பார்க்க முடியாது..........அன்று இரவிலே...கனவிலே...நம் அம்மன் தோன்றினார்....மகனே
பங்காரப்பா.. நான் சொல்கிறேன்.கேள் மகனே....உன்னுடைய...
....சொத்துக்களை நீ இழந்து இல்லாமல் இருந்தால்......நீ மடிந்து.இருப்பாய்....அகவே... உன்னை...காப்பற்றவேண்டும்....என்பதாலேதான் ...நீ சொத்து
இழந்தஆய்.....சொத்தை விட நீதான்...வேண்டும் மகனே...அம்மா சொன்னார்.............பங்காரப்பா.....மனமகிழ்ச்சியோடு......

காலிலே விழுந்து வணங்கினார்.....நம் அம்மன் சௌடேஸ்வரி.......போல் எந்த தெய்வமும்....இல்லை....
மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார்......சிறிது நாளிலே..அவருடைய......செல்வம்....மீண்டும் வீடு வந்து சேர்ந்தது.................நம் அம்மனுடைய....அன்பை............
பார்த்திர்களா.....நம் குல தெய்வமாக....சௌடேஸ்வரி அம்மனை பெற்றிருக்கும்...நாம் கொடுத்து...வைத்தவர்களே.......
சக்தி சக்தி சக்தி சக்தி...........

நன்றி ரவி , கொமாரபாளையம்

No comments:

Post a Comment